இறையன்பு கல்வி வழிகாட்டல்! கல்விமிகு நகராக உருவெடுக்கும் கண்ணகி நகர்!
Published on 05/10/2022 | Edited on 05/10/2022
சென்னை நகரின் பல பகுதிகளிலும் தலைமுறை தலைமுறையாக சாலையோரத்தில் குடிசைகளில் வாழ்ந்து வந்த மக்களை, சாலை விரிவாக்கப் பணிகள், சென்னை மாநகரை அழகுபடுத்துவது மற்றும் தொழிற்பேட்டை களின் வளர்ச்சி போன்ற பல காரணங்களுக் காக அப்புறப்படுத்தி, புறநகர்ப் பகுதிகளில் வலுக்கட்டாயமாகக் குடியமர்த்தினார்கள்....
Read Full Article / மேலும் படிக்க,