கலைஞர் பெயரில் உலகளாவிய மாரத்தன்! - தி.மு.க. எம்.எல்.ஏ.வின் புதுமை!
Published on 03/09/2020 | Edited on 05/09/2020
மாரத்தான் ஓட்டத்தில் உலகளாவிய சாதனை படைத்துவரும் திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியன், புதுமையான ஒரு மாரத்தான் ஓட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார்.
உலகம் முழுவதுமுள்ள விளையாட்டு வீரர்களும், உடற்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்களும் பங்கேற்கும் வகையில், "கலைஞர் நினைவு சர்வதேச மெய்நிகர் (விர்ச் சுவல...
Read Full Article / மேலும் படிக்க,