புதுக்கோட்டை மாவட்டம் அண்டக் குளம் அருகே கிள்ளனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல கிராமங்களில், கடந்த 14-ஆம் தேதி சாலையோரம் உள்ள கோயில்களில் இருந்த பாத்திரங்கள் உள்பட பல பொருட்களையும் ஒரு கும்பல் திருடிக் கொண்டு அவர்கள் கொண்டுவந்த ஆட்டோ வில் தப்பிச்செல்ல முயன்றனர். இந்தத் தகவலறிந்து 10-க...
Read Full Article / மேலும் படிக்க,