ராங்கால் ::::: எடப்பாடிக்கு எதிராக கோட்டையில் கோஷ்டி வைரஸ்! மக்களை ஏமாற்றும் மோடி! விளாசிய கமல்!
Published on 08/04/2020 | Edited on 08/04/2020
"ஹலோ தலைவரே, இந்த கொரோனா முடக்க காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முடக்கப்பட்டிருப்பதும், துறைச் செயலாளரான பீலா ராஜேஷுக்கு அதிமுக்கியத்துவம் தரப்பட்டிருப்பதும்தான் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்கா இருக்கு.''
""ஒவ்வொரு நாளும் கொரோனா நிலவரம் அறிவித்துவந்த அமைச்சர் விஜயபாஸ்கர்...
Read Full Article / மேலும் படிக்க,