முடங்கிக் கிடக்கும் கலைஞர் திட்டம்! போராடும் தி.மு.க. எம்.எல்.ஏ!
Published on 11/10/2018 | Edited on 12/10/2018
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் தொகுதி கிராமங்களால் நிரம்பியது. வேலைவாய்ப்புகளைத் தரக்கூடிய தொழிற்சாலைகள் ஏதும் எட்டிப் பார்க்காததால், விவசாயத்தையும், பீடிசுற்றும் தொழிலையும் மட்டுமே அடிப்படை வாழ்வாதாரமாகக் கொண்ட அடித்தட்டு மக்களால் நிறைந்தது. 2 லட்சத்து 44 ஆயிரத்து 714 வாக்காளர்...
Read Full Article / மேலும் படிக்க,