என்கவுண்ட்டரா? பழிவாங்கலா? -சென்னை ரவுடி Vs இன்ஸ்பெக்டர்!
Published on 24/08/2020 | Edited on 26/08/2020
சர்ச்சைகள் இல்லாமல் என்கவுண்ட்டர்கள் நடப்பதில்லை. கடந்த 21-ந் தேதி காலை, "சென்னையில் ரவுடி சங்கர் என்கவுண்டர்' என ஊடகங்களில் பரபரப்பானது. சூட்டோடு பத்திரிகையாளர்களை சந்தித்த சென்னை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்...’""கொலை முயற்சி, ஆள் கடத்தல், கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு...
Read Full Article / மேலும் படிக்க,