விவசாயி முதல்வரின் வேடத்தைக் கலைக்கும் வேளாண் மண்டல அவலம்!
Published on 24/08/2020 | Edited on 26/08/2020
ஊரடங்குக்கு முன்பு டெல்டா மாவட்டங்களுக்கு விசிட் அடித்து, காவிரி காப்பாளர் என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டார் முதல்வர் எடப் பாடி. அப்போது அவரை வரவேற்ற விவசாயிகள் கூட இப்போது கொரோனா ஆய்வுப்பணிக்காக 27ந் தேதி முதல்வர் வருவதை ரசிக்கவில்லை. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவித்துவிட்டு, ...
Read Full Article / மேலும் படிக்க,