புகையும் உள்ளடி நெருப்பு! துணை முதல்வர் மகனுக்கு ஒரு நீதியா? - ஸ்ரீவில்லிபுத்தூர் சினம்!
Published on 24/08/2020 | Edited on 26/08/2020
இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். பனிப்போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ’ட்வீட்’ மூலம், இ.பி.எஸ். ஆதரவாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட கே.டி.ராஜேந்திரபாலாஜி மாவட்ட பொறுப்பாளராக உள்ள விருதுநகர் மாவட்டத்துக்கு வந்த ஓ.பி.ரவீந்திரநாத், இரண்டு தினங்களுக்கு முன், ராஜேந்திரபாலாஜி ஆலோசனைக் கூட்டம்...
Read Full Article / மேலும் படிக்க,