இதுக்குத்தானா அவசரத் தேர்தல்?' -புலம்பும் ஊராட்சிமன்றத் தலைவர்கள்
Published on 28/02/2020 | Edited on 29/02/2020
தமிழகத்தில் நடக்குமா -நடக்காதா? என்ற கேள்வியோடு இருந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒருவழியாக நடந்துமுடிந்து தேர்வான அனைவரும் ஜன. 6-ல் பதவியும் ஏற்றுவிட்டனர். ஆனால் தலைவர் பதவிக்கான அதிகாரமும் வழங்காமல் மக்கள் பணிகளும் நடக்காமல் தலைவர்கள் பொம்மைகளாகவே இருப்பதாக குமுறுகிறார்கள். அதிகாரம் கேட்...
Read Full Article / மேலும் படிக்க,