இப்போதைய திருப்பத்தூர் மாவட்டம் -வாணியம்பாடி தி.மு.க. ந.செ.வாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்தவர் சிவாஜிகணேசன். சாலை விபத்தொன்றில் சிவாஜிகணேசன் திடீர் மரணம் அடைந்ததால், மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்த அவரது மகன் சாரதிகுமாரை ந.செ.வாக்கியது தி.மு.க. தலைமை. "இந்த சின்ன வயசுல ந.செ. பத...
Read Full Article / மேலும் படிக்க,