எடப்பாடியின் பேக்கேஜ் சிஸ்டம்! அமைச்சர்கள் ஆதரவு ரகசியம்!
Published on 12/09/2020 | Edited on 16/09/2020
தேர்தல் தீர்ப்பை மக்கள்தான் வழங்குவார்கள் என்றாலும், ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளருக்கான ரேஸ் இ.பி.எஸ்- ஓ.பி.எஸ். இடையே பலமாக உள்ளது. அ.தி.மு.க. வின் அதிகார மையம் என்பது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் என பல அமைச்சர்கள் வெளிப்படையாக கூற தொடங்கியுள்ளனர். இ.பி.எஸ்.- ஓ.பி...
Read Full Article / மேலும் படிக்க,