கொடநாடு குற்றவாளிக்கு போஸ்டிங்! எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்!
Published on 14/09/2020 | Edited on 16/09/2020
“நீலகிரி மலையில்... அதுவும் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை- கொள்ளை எடப்பாடிக்காக நடத்தப்பட் டது. ""எடப்பாடி சம்பந்தமான முக்கிய ஆவணங்களை எடுக்கப் போனோம். எதிர்பாராத விதமாக ஓம் பகதூர் என்கிற காவலாளியை கொலை செய்து விட்டோம்'' என பொது வெளியில் வாக்கு மூலம் கொடுத்தார்கள் வழக்கின் ...
Read Full Article / மேலும் படிக்க,