அள்ளிக்கட்டிய கல்லா! கொடிகட்டிப் பறக்கும் கொரோனா கொள்ளை!
Published on 12/09/2020 | Edited on 16/09/2020
கொரோனா ஊரடங்கில் திருட்டு, வழிப்பறி போன்ற கொள்ளை சம்பவங்கள்கூட குறைந்திருக்கின்றன. ஆனால் உயிர், உடைமை, பணம், வேலை வாய்ப்பு என ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையே இழந்துநிற்கும் கொள்ளைநோய் சூழலிலும்கூட ஈவு இரக்கமில்லாமல் கொள்ளை அடித்திருக்கிறது அதிமுக அரசு என்று அதிர்ச்சியூட்டுகிறார்கள் லஞ்ச ஊழலு...
Read Full Article / மேலும் படிக்க,