கடந்த ஒரு மாதமாக விடாத பெய்துவரும் மழையினால் ஏரிகள் குளங்கள் நிரம்பி ஆறுகளில் தண்ணீர் நிறைந் துள்ளது. அதே நேரத்தில், கடலூர், விழுப்புரம், கள்ளக் குறிச்சி ஆகிய மாவட்டங்களில் முன் பட்டத்தில் பயிர் செய்யப் பட்ட பருத்தி, சோளம், உளுந்து, நெற்பயிர் ஆகியவை தண்ணீரில் மூழ்கி அழுகி நாசமாகிவிட்டன....
Read Full Article / மேலும் படிக்க,