மீண்டும் கார் டயரை கும்பிடும் கலாச்சாரம்! - அமைச்சரை சுழற்றியடிக்கும் சர்ச்சை!
Published on 31/08/2020 | Edited on 02/09/2020
பிரிக்க முடியாதது கார் டயரும் அ.தி.மு.க.வினரும் என்பது ஜெ.காலத்து வழக்கமாக இருந்தது. அதை எடப்பாடி காலத்திலும் தொடங்கி வைத்திருக்கிறார் அமைச்சர் சம்பத். ஆகஸ்ட் 27-ந்தேதி கடலூர் மாவட்டத் திற்கு விசிட் அடித்த எடப்பாடிக்கு, மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடியில் தனது ஆதரவாளர்களுடன் வரவேற்பு கொடு...
Read Full Article / மேலும் படிக்க,