அந்தனூர் கிராமமே அமானுஷ்ய பீதியில் மூழ்கியிருக்கிறது. அங்கு வீசும் காற்றும் வியர்த்துப்போயிருக்கிறது.
வெளிச்சம் குறையத்தொடங்கினாலே அங் குள்ள மக்கள் திகிலில் மிதக்கத் தொடங்கிவிடு கிறார்கள். அங்கே மாலை 6 மணிக்கு மேல் நடமாட்டம் இருப்பதில்லை. அப்படியே வெளியே செல்ல நேர்கிறவர்கள், இரும்புத் த...
Read Full Article / மேலும் படிக்க,