சமரசம் உலாவும் மயானப் பாதை! -சாதித்த ஊராட்சி பெண் தலைவர்
Published on 25/06/2020 | Edited on 27/06/2020
ஓடைகளிலும், ஆறுகளிலும் தத்தளித்தபடி இறந்தவர்களின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்யும் அவலம் தமிழகத்தின் ஏராளமான கிராமங்களில் இப்போதும் தொடர்கின்றன. சுடுகாட்டுக்குச் செல்ல முறையான பாதை இல்லாததால் காலம் காலமாக அக்கிராமங்களில் இறந்தவரின் உறவினர்கள் படும்பாடு சொல்லிமாளாது. அப்படிப்பட்ட கிர...
Read Full Article / மேலும் படிக்க,