அரசு மெத்தனம்! ஆணவப் படுகொலையில் மாறிய தீர்ப்பு! -மேல்முறையீடு என்னவாகும்?
Published on 25/06/2020 | Edited on 27/06/2020
சாதிய ஆணவத்தின் கொடூர சாட்சியமாக இன்றும் பார்க்கப்படுகிறது அந்த வழக்கு. பட்டப் பகலில் நட்ட நடுரோட்டில் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர் களை வெட்டிய துணிச்சல், இந்திய சாதியத்தின் கோரமுகத்தை உலகுக்கு வெட்ட வெளிச்சமாக் கியது.
மார்ச் 13, 2016ல் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் அருகே நடந்த கொ...
Read Full Article / மேலும் படிக்க,