சின்னத்திரை அலப்பறை! மறுபடியும் மடிப்பு அம்சா! ஃபயர் ஃபரினா!
Published on 23/07/2020 | Edited on 25/07/2020
கோலிவுட், பாலிவுட், மல்லுவுட், டோலிவுட் இப்படி எல்லா வுட் சினிமாக்களின் மெகா ஸ்டார்களை கொரோனா விதி பிடித்து ஆட்டுவதால் வீட்டை விட்டு வெளியே வருவதற்குப் பயப்படுகிறார்கள். ஆனால் 60 பேர் மட்டுமே அனுமதி என்ற அரசாங்கத்தின் கட்டுப்பாடு களுடன் டெலிவுட் ஏரியாவான டி.வி. சீரியல்களின் ஷூட்டிங் சென...
Read Full Article / மேலும் படிக்க,