"தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்பட மாட்டாது' என்கிற முதல்வரின் அறிவிப்பு, கும்பகோணம் கோட்ட பகுதி மக்களை வெகுவாகவே ஆத்திரப்படச் செய்திருக்கிறது.
கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய கும்பகோணம் வருவாய் கோட்டத்தை, தஞ்சை மாவட்டத்திலிருந...
Read Full Article / மேலும் படிக்க,