கோவை அன்னூர் ஒற்றர்பாளையம் ஊராட்சியின் கிராம நிர்வாக அலுவலகம்.
"கோபால்சாமி சார்... பட்டா பெயர் மாற்றம் பண்றதுக்கு நீங்க கொண்டு வந்திருக்கிற ரெக்கார்ட்ஸ் பத்தாது. யார் பெயர்ல பட்டா மாத்தணுமோ, அவுங்களோட ஒரிஜினல் ரெக்கார்ட்சை கொண்டுவந்து கொடுங்க'' எனச் சொல்லிவிட்டார் வி.ஏ.ஓ.வான கலைச்செல்வி...
Read Full Article / மேலும் படிக்க,