கடந்த சில வருடங் களாக மது போதையைக் கடந்து மாற்றுப் போதையில் தள்ளாடத் தொடங்கியிருக் கிறது தமிழகம். இதில் சிக்கி யிருப்பவர்கள் 14 வயது முதல் 20 வயதிற்குட்பட்ட மாணவர் களே அதிகம் என்பதே வேதனையானது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் கடந்த ஒரு வருடத்திற...
Read Full Article / மேலும் படிக்க,