ராங்கால் சோதனை மேல் சோதனை! அசராத ராகுல்! தி.மு.க.வை குறிவைக்கும் டெல்லி அதிகாரி!
Published on 18/06/2022 | Edited on 18/06/2022
"ஹலோ தலைவரே, காங்கிரஸ் தலைவர்கள் மீது ஒன்றிய பா.ஜ.க. போட்ட வழக்குகள் தேசிய அளவில் பரபரப்பை உண்டாக்கி இருக்குது.''”
"ஆமாம்பா, "நேஷனல் ஹெரால்ட்' பத்திரிகை விவகாரத்தில் பண மோசடி நடந்ததாக சுப்பிர மணியசாமி கிளப்புன புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை காங்கிரஸ் தலைவர் சோன...
Read Full Article / மேலும் படிக்க,