ராங்கால் : நிதி நிறுவன மோசடியில் தமிழக பா.ஜ.க.! ராஜ்பவன் ஷாக்! தமிழக காங்கிரசுக்கு பெண் தலைவர் விறுவிறு ரேஸ்!
Published on 09/11/2022 | Edited on 09/11/2022
"ஹலோ தலைவரே, மோசடி நிதி நிறுவனங்கள் இப்போது புற்றீசல் போல பெருகிவருகிறது.''”
"ஆமாம்பா, அதன் பின்னணியில் அரசியல் பிரபலங்களும் பவர் புள்ளிகளும் இருப்பதாகச் சொல்லப்படுதே?''”
"உண்மைதாங்க தலைவரே, தங்கத்தில் முதலீடு செய்வதாகக் கூறியும், 30 சதவீதம்வரை வட்டி தருவதாக ஆசைகாட்டியும் பொதுமக்களுக...
Read Full Article / மேலும் படிக்க,