ஆளுங்கட்சியாக ஆனா லும், சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வைக் குப்புறக் கவிழ்த்தது சேலம் மாவட்டம். வீரபாண்டி ஆறுமுகத்துக்குப் பிறகு தி.மு.க. வில் கோஷ்டிகள் கோலோச்சின. வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத் தாருக்கும் அரசியலில் பெரிய செல்வாக்கு இல்லை. ஒத்தை எம்.எல்.ஏ.வைக் கொண்டுள்ள சேலம் மாவட்டத்தில் ...
Read Full Article / மேலும் படிக்க,