ஒன்றிய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்திற்காக வேலூர் மாவட்டத்துக்கு உள் துறை அமைச்சர் அமித்ஷா வந்திருந்தார். அந்த பொதுக்கூட்ட மேடையில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், அமித்ஷா விற்கு வெள்ளிச் செங்கோல் பரிசு வழங்கியபின் மேடையில் பேசும்போது, "2014 ...
Read Full Article / மேலும் படிக்க,