1992 ஆம் ஆண்டு கும்பகோணம் மகாமக பெருவிழாவில் நடந்த கோர சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. மகாமக குளத்தில் ஜெயலலிதாவும், சசிகலாவும் குளிக்கச் சென்றதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல நூறு ஆண்டுகளாக எந்த விபத்துமின்றி நடந்துவந்த மகாமகப் பெருவிழா ஜெயல...