எப்படி யுலகில் உருவானோம் சிங்கி- அது அப்பன் தன்னடப்புக்கு தாய் ஒப்பியதால் சிங்கா.
பொருள்: இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொருவரும், அவன் தகப்பனின் மோக ஆசைக்கு, அவன் தாய் ஒப்புக்கொண்டு, இருவரும் தாம்பத்திய உறவு கொள்வதால், தந்தையின் விந்துணுக்கள், தாயின் கருவறையில் சென்று சேர்ந்து, கருவாகி, உ...
Read Full Article / மேலும் படிக்க