மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.'
-திருவள்ளுவர்
நல்ல எண்ணங்கள்கொண்ட மனத்தூய்மையும்,
சிறந்த செயல்கள் செய்யும் செய்வினைத் தூய்மையும் ஆகிய இரண்டும்; தான் இருக்கும் இனத்தின் தூய்மை யால் சிந்தாமல் வரும் என்பதாம்.
இருமை என்றால் பகல்- இரவு, நன்மை- தீமை, இன்பம்- துன்ப...
Read Full Article / மேலும் படிக்க