ஔவை அமரும் ஆன்றோர் மன்றத் திற்கு, ஊர் சபை பெரியோர்களின் வரவேற்போடு ஔவை அழைத்து வரப்பட்டு, வெண்கலிங் கம் போர்த்தப்பட்ட இருக்கையில் அமர்த்தப் பட்டாள். ஔவையைச் சுற்றிலும் மக்கள் அனைவரும் அமரும் வண்ணம் பிறை நிலவு வடிவத்தில் அம்மன்றம் அமைந்திருந்தது. ஔவைக்கு இருமருங்கி லும் நெய்ப்பந்தங்கள் ஏ...
Read Full Article / மேலும் படிக்க