இடைச் செருகல் சர்க்கம்- 2
இராமன் வழங்கிய தீர்ப்பு லட்சுமணன், நாயொன்று ஒரு கோரிக்கையை முன்வைத்து வாயிலில் காத்திருப்பதாக இராமபிரானிடம் கூற, அதை உடனே அழைத்துவருமாறு இராமன் கூறினார். அதன்படி நாயை அழைத்துவந்தான் லட்சுமணன்.
நாயைப் பார்த்த இராமன், "நீ சொல்ல விரும்புவதைக் கூறுவாய். நீ இங்கே பய...
Read Full Article / மேலும் படிக்க