Published on 03/02/2023 (15:27) | Edited on 16/02/2023 (15:30)
எங்கும் நிறைந்தவன் இறைவன். அவனன்றி அணுவும் அசைவதில்லை. கண்ணுக்குத் தெரியாத அந்த மகானுபாவனை கண்முன்னே காட்டுவதற்கு கணக்கற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடைசியில் கண்டறியப்பட்டதே மானிடத் தோற்றத்தில் சிலை வடிவில் அவனை மனிதர்களுக்கு அடையாளங் காட்டியது. மனிதர்களை வழிநடத்த, மனிதர்களால் மனித ...
Read Full Article / மேலும் படிக்க