Published on 03/02/2023 (15:57) | Edited on 16/02/2023 (15:59)
என் பெற்றோர் திண்டுக்கல்லில் இருக்கும் போது லீலாவதி என்பவரும், அவரது குடும்பத்தினரும் எங்களுக்குப் பழக்கமானார் கள். திண்டுக்கல்லில் 1950-களில் இவர்களது குடும்பம் மிகவும் பிரபலமான ஒன்று.
லீலாவதி என்னைவிட நான்கரை வயது மூத்தவர். இருந்தாலும் அவருக்கு நான் நெருங்கிய தோழன். சிறுபிள்ளையில் மிக...
Read Full Article / மேலும் படிக்க