1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
நீங்கள் சூரியனை எண் நாயகராகக் கொண்டவர்கள். இந்த மாதம் உங்களில் தகுதியுடைய பலருக்குத் திருமணம் நடக்கும். வரும் வாழ்க்கைத்துணை செழிப்பாக அமைவார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த மாதம் யார் யாருடைய பணத்தையும் நீங்கள் புழக்கத்தில் விடும் வாய்ப்பு...
Read Full Article / மேலும் படிக்க