Published on 03/02/2023 (15:53) | Edited on 16/02/2023 (15:55)
"தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்
தானே தடவரை தன்கடல் ஆமெ.'
இறைவன் சிவனே விரிந்தகன்ற மண்ணாக வும், உயர்ந்து பரந்த வானாகவும் இருக்கிறான்.
சுட்டெரிக்கும் அக்னியாகத் திகழும் சிவனே சூரியனாகவும் சந்திரனாகவும் உள்ளான். மழை...
Read Full Article / மேலும் படிக்க