"எழுமின், விழிமின். குறிக்கோள்ளை அடையும்வரை நில்லாது உழைமின்!'' இந்த எழுச்சியூட்டும் பொன்மொழியை நமக்கு வழங்கியவர்தான் சுவாமி விவேகானந்தர்.
இளைஞர்களுக்குத் தங்களின் இலக்கை அடை வதற்கான உந்துணர்வைத் தூண்டும்வண்ணம் சொன்னது மட்டுமின்றி, தன்னுடைய வாழ் நாளில் அதேபோன்று நடந்துகாட்டியவரும் அவரே!...
Read Full Article / மேலும் படிக்க