Published on 02/12/2019 (16:27) | Edited on 09/12/2019 (11:27)
"மாதங்களில் நான் மார்கழி' என்று பகவத்கீதையில் கண்ணபரமாத்மா கூறுகிறார்.
இந்த மாதத்தில்தான் தேவலோகத்தில் பகல்பொழுது ஆரம்பமாகிறது.
நமக்கு இருபத்து நான்கு மணிநேரம் கொண்டது ஒருநாள் என்றால், தேவர்கள் உலகத்தின் ஒருநாள் என்பது நமக்கு ஒருவருடமாகும் என்று வேதநூல்கள் கூறுகின்றன. இத்தகைய சிறப்புமிக...
Read Full Article / மேலும் படிக்க