Published on 02/12/2019 (16:22) | Edited on 09/12/2019 (11:27)
மனிதன் என்பவன் கடவுளிடம் ஒரு கடனை வாங்கிக்கொண்டபின்புதான் பூமியில் பிறக்கிறான். அவன் வாங்கிய கடன் உயிர் என்பதுதான். இந்தக் கடனை கடவுள் எப்பொழுது வேண்டு மானாலும் திரும்பப் பெற்றுக் கொண்டுவிடுவான்.
நாம் கொடுக்க முடியாதென்று சொன்னா லும் விடமாட்டான். "இப்பொழுதே, இந்த நிமிடமே உன்னிடம் பெற்ற ...
Read Full Article / மேலும் படிக்க