தனியொரு மனிதன் உயிர்வாழ உணவு, உடை, இருப்பிடம் என்கிற மூன்று அடிப்படை வசதிகள் அவசியம் தேவைப் படுகின்றன. அதிலும் முக்கியமானது உணவு! மனித உடலுக்குத் தேவையான உயிர் சக்தியைத் தருவது உணவு."தனியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்.'
எல்லாருக்கும் உண்ண உணவு கொடுக்கவேண்டுமென்னும் எண்...
Read Full Article / மேலும் படிக்க