Published on 02/12/2019 (15:27) | Edited on 09/12/2019 (11:25)
"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.'-திருவள்ளுவர்
உள்ளக்கமலத்தில் உறைகின்ற இறைவனின் மாட்சிமை பொருந்திய திருவடிகளைச் சேர்ந்தவர்கள், இவ்வுலகில் நீடூழி வாழ்வார்கள்.
மலர் என்பது பக்தர்களின் இதயந்தான். யார் தம்மை நினைக்கிறார்களோ அவர்களது இதயத் தில் வெளிப்படும் காரணத்தால...
Read Full Article / மேலும் படிக்க