Skip to main content

உழைப்பு -மலையாற்றூர் ராமகிருஷ்ணன் தமிழில் சுரா

ராஜு, கொஞ்ச காலமாகி விட்டது... உன், ஸுஷமாவின் கடிதங்கள் வந்து... எனக்கு வருத்தம் இல்லை. வருத்தப்பட வேண்டியவர்கள் நீங்கள்தான். நான் என்னுடைய ஆயுள் காலம் முழுவதையும் உங்களுக்காக உழைத்திருக்கிறேன் என்று கூறி பிரயோஜனமில்லை. உழைப்பு ! என்ன உழைப்பு! அங்கு மழை இருக்கிறதா, ராஜு? இந்தமுறை இங்கு ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்