ஜோஸப்புடன் நட்பு ஆரம்பித்து, நாற்பது வருடங்கள் கடந்தோடி விட்டன. பன்னிரண்டாவது வயதில் தொடங்கிய நட்பு... முதல் தடவையாக நான் மது அருந்தியது அவுஸேப்பின் வீட்டில் வைத்துதான்.
நாங்கள் ஒரே படுக்கையில் படுப்பவர்களாக இருந்தாலும், ஒரே வயதில் உள்ளவர்கள் அல்ல. நான்கோ ஐந்தோ வயதிற்கு இளையவன் நான்....
Read Full Article / மேலும் படிக்க