தமிழகத்தின் புகழ்பெற்ற நவீன ஓவியரும், இயங்கு படக்கலைஞரும், உலகக் காண்பியல் தளத்தில் தமிழ் அடையாளத்தை அழுத்தமாகப் பதிவு செய்து வருபவருமான டிராட்ஸ்கி மருது என்னும் மகா கலைஞரின், ஒட்டுமொத்த கலைப் பங்களிப்பையும் பாராட்டி, வையம் அமைப்பு "மருதோவியம்' என்னும் பெயரில் கடந்த 29-ஆம் தேதி, சென்னை ...
Read Full Article / மேலும் படிக்க