Published on 13/05/2024 (17:36) | Edited on 21/05/2024 (17:41)
நான் உங்கள திருமணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன் நீங்க என்ன சொல்றீங்க அப்படின்னு கேட்டேன். அதுக்கு அவங்க ஒரு வார்த்தை சொன்னாங்க.
திருமணம் பண்றதுல ஒன்னும் பிரச்சனை இல்லை. எனக்கும் உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா வீட்ல ஒத்துக்க மாட்டாங்க. சாதி பாப்பாங்க. அதைவிட எங்க சவுராஷ்டிரா தாண்டி பொண்...
Read Full Article / மேலும் படிக்க