Published on 13/05/2024 (17:46) | Edited on 21/05/2024 (17:50)
காப்பிய காலம் தொடங்கி கணிப்பொறி காலம் வரை பெண் சார்ந்த பிரச்சனைகள் பேசு பொருளாகவே உள்ளன. பெண்கள் நிலவில் கால் வைத்து விட்டார்கள் என்று பெருமைப்படும் அதே சமயத்தில் பெண் பிள்ளைகள் நிலத்தில் கால் வைத்து நடக்கக்கூட பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி இருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. கற்கா...
Read Full Article / மேலும் படிக்க