Published on 13/05/2024 (17:30) | Edited on 21/05/2024 (17:33)
எழுதுவதால் நான் மேன்மை உறுகிறேன். அதற்காக எழுதுகிறேன். எழுதுவதால் எனது மொழி வளம் பெறுகிறது. அதற்காகவும் எழுதுகிறேன். எழுதுவதால் எனது மக்கள் இன்பமும் பயனும் எய்துகின்றார்கள். அதற்காக எழுதுகிறேன். எழுதுவதால் சமூகப் புரட்சிகள் தோன்றுகின்றன. அதற்காகவும் எழுதுகிறேன். எழுதுவதால் எதிர்காலச் சம...
Read Full Article / மேலும் படிக்க