Published on 06/04/2024 (15:19) | Edited on 20/04/2024 (15:23)
தமிழ் இலக்கிய உலகில் தனித்தடம் பதித்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான். பல்வேறு கவிதை வடிவங் களைத் தமிழில் இறக்குமதி செய்த பெருமையும் அவருக்கே உண்டு.மதுரை மண்ணில் பிறந்து வைகை ஆற்று நீரை அருந்தி வளர்ந்திருந்தாலும் அவரை அடையாளப்படுத்தியது பாலாற்றங்கரைதான்.
இன்றைய திருப்பத் தூர் மாவட்டத்திலும்,...
Read Full Article / மேலும் படிக்க