"நாலும் இரு மூன்றும் ஈர் ஐந்தும் ஈர் ஆறும்
கோலின் மேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலம் கண்டு ஆங்கே முடிந்த முதல் இரண்டும்
காலம் கண்டான் அடி காணலும் ஆமே''.
-திருமந்திரம், ஏழாம் தந்திரம்
பொருள்: நான்கு இதழ்கள்கொண்ட மூலாதாரமும், ஆறு இதழ்கள்கொண்ட சுவாதிட்டானமும், பத்து இதழ்கள் கொண்ட மணிப்பூரக...
Read Full Article / மேலும் படிக்க