Published on 03/06/2023 (07:04) | Edited on 03/06/2023 (11:17)
சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்
சென்னை அலுவலகத்திற்கு ஒரு தாய் தனது இரண்டு மகன்களுடன் நாடியில் பலன் கேட்க வந்தார். பலன் கேட்க வந்த காரணத்தைக் கேட்டேன்.
அந்தத் தாய், "இவர்கள் எனது மகன்கள். இருவரும் எனக்கு இரட்டைக் குழந்தைகளாக ஒரே நேரத்தில் பிறந்தவர்கள். இருவருக்கு...
Read Full Article / மேலும் படிக்க