புகழும் அமைதியும் எதிரெதிர் இலக்குகள். புகழ் வேண்டுவோருக்கு அமைதி கிடைப்பதில்லை. அமைதியாக வாழ விரும்பு வோருக்கு, புகழ் என்பது எட்டாதக் கனியாகும். அசை யாத அடிமரமும், காற்றுக் கேற்ப அசைந்துகொடுக்கும். கிளைகளும் உள்ள மரங்களே நெடுநாள் வாழும். உறுதியான கொள்கையும், காலத்திற்கு ஏற்றாற்போல் செய...
Read Full Article / மேலும் படிக்க